ஏகாதசியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
ADDED :2396 days ago
ஏகாதசி, சதுர்த்தி போன்ற விரத நாட்களில் முகூர்த்தம் அமைவது இயற்கை. இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம். விரதமிருப்பவர் சுபநிகழ்ச்சிகளில் உண்பதை தவிர்க்கலாம்.