உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் இருக்கும் காசி தீர்த்தத்தை என்ன செய்யலாம்?

வீட்டில் இருக்கும் காசி தீர்த்தத்தை என்ன செய்யலாம்?

புனிதமான காசி தீர்த்தம் பூஜையறையில் இருப்பது சிறப்பு. ஒரு செம்புக்கும் அதிகமாக தீர்த்தம் இருப்பின்,  கும்பாபிஷேகம், சுவாமி அபிஷேகத்திற்கு கொடுத்தால் கிரகதோஷம், முன்வினை பாவம் அகலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !