நேத்ர தரிசனம்
ADDED :2574 days ago
சென்னை, கோயம்பேடுக்கு அருகில் நெற்குன்றத்தில் உள்ளது. அருள்மிகு கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், இக்கோயில் கருவறையின் விளக்குகளை அணைத்து, நெய் தீப ஒளியில் பெருமாளை தரிசிக்கும் போது, பெருமாள் நம்மை நேரில் காண்பது போல் உள்ளது. இது மிகவும் அற்புதமான அனுபவம், நேரில் காண்பவர்களால் மட்டுமே உணர முடியும்.