பாதாள அய்யனார்!
ADDED :2575 days ago
திருச்சி மலைக்கோட்டை கோயிலிலுள்ள பாதாள அய்யனாருக்கு இளநீர், பானகம், கரும்புச்சாறு, தேன் இவற்றால் அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினால் மழை பொழிந்து, விளைச்சல் அதிகரிக்கும். மாதந்தோறும் தங்கள் ஜன்ம நட்சத்திரத்தன்று இவருக்கு சர்க்கரைப் பொங்கல் வைத்து வழிபட்டால் வயிற்றுக் கோளாறு, சிறுநீரக பாதிப்புகள் வராது என்கின்றனர்.