உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதநாத புராணத்தைப் படிப்பதால்....

பூதநாத புராணத்தைப் படிப்பதால்....

தாரகப்பிரம்மமாம் தர்மசாஸ்தாவின் இந்தத் திவ்விய சரிதத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் பெரும் பாக்கியம் பெற்றவர்கள். அவர்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும். அவர்களுக்குப் பக்தியும் முக்தியும் அருள்வார் பூதநாதன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !