உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமன் உருவாக்கிய சாஸ்தா!

ராமன் உருவாக்கிய சாஸ்தா!

நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் ‘காக்கும் பெருமாள் சாஸ்தா’ கோயில் உள்ளது. ராம நதிக்கரையில் குடிகொண்டுள்ள இவர் ராமபிரானால் உருவாக்கப்பட்டவர். பெருமாளின் பெயருடன் இந்த சாஸ்தா இருப்பதால், இவரை வழிபடுவோருக்கு ஏராளமான நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !