திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
ADDED :2405 days ago
சோழவந்தான்:திருவேடகம் ஏடகநாத சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன் தினம் (ஏப்., 14ல்) சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இரவு கோயில் சன்னதியில் உலக நலன், நட்சத்திரம், யோகம், விரையம் குறித்து அழகர்கோவில் கோபாலகிருஷ்ணன் பஞ்சாங்கம் வாசித்தார்.