உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியை காப்போம் இந்து முன்னணி சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரியை காப்போம் இந்து முன்னணி சிறப்பு வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அன்னதானம் நிறுத்தத்தை கண்டித்தும், தினசரி வழிபாட்டிற்கு அனுமதிக்க கோரியும், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம் மன்கோயில் முன்பு இந்துமுன்னணி சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாவட்ட பொது செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். மாநில இணைஅமைப்பாளர் பொன்னையா , எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !