உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்

ராமர் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்

அ.பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம், ராமர் பட்டாபி?ஷக உற்சவம், நாளை நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை, கோவில் வளாகத்தில், முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. அதில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபி?ஷகம், பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !