உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீதை சொல்லும் பாதை

கீதை சொல்லும் பாதை

ஹந்த தே கதயிஷ்யாமி
திவ்யா ஹ்யாத்மவிபூதய:!
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட
நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே!!
அஹமாத்மா குடாகேஸ
ஸர்வபூதாஸ யஸ்தித!
அஹமாதிஸ்ச மத்யம்
பூதாநாமந்த ஏவ ச!!

பொருள்: பாண்டவர்களில் சிறந்த அர்ஜுனனே! என்னுடைய பெருமைகள் தெய்வீகமானவை. அவற்றில் முக்கியமானதை உனக்குச் சொல்கிறேன். ஏனெனில் அதற்கு எல்லையே இல்லை. எல்லா உயிர்களின் உள்ளத்திலும், ஆன்மாவிலும் இருப்பவன் நானே. மேலும் உயிர்களுக்கெல்லாம் முதலாகவும்,  முடிவாகவும், நடுவாகவும் இருப்பவனும் நானே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !