உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிநாளில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது ஏன்?

கரிநாளில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது ஏன்?

பெயரிலேயே ’கரி’ உள்ளதே! சூரியனின் சுழற்சியில் முழுமையான ஒளி பெறாத நாள் ’கரிநாள்’.  இந்த நாட்களில் சூரியனின் பலம் குறைவதால் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !