உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்அறுவை சிகிச்சைக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

கண்அறுவை சிகிச்சைக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

வெள்ளி அல்லது தங்கத்தால் செய்த கண்மலரை காணிக்கை செலுத்துவதாக குலதெய்வம் (அ) மாரியம்மனுக்கு வேண்டுங்கள்.  அதற்காக மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை காணிக்கை வையுங்கள்.  குணம் அடைந்த பின் கண்மலர், காணிக்கையை கோயிலில் செலுத்தி விட்டு மாவிளக்கு ஏற்றி வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !