சாத்தூரில் ஸ்ரீராமானுஜ வைபவம்
ADDED :2400 days ago
சாத்தூர்: சாத்தூர் காசிவிஸ்வாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் உபன்யாசம் 6 நாட்கள் நடந்தது.
சாத்தூர் நாமத்வார் சங்கம் சார்பில் ஸ்ரீராமானுஜ வைபவம் என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஸ்ரீஸ்ரீமுரளீதரசுவாமி ஜியின் சீடர் ஸ்ரீகேசவன்ஜி பேசினார். இவ்விழா கடந்த 20 முதல் மாலை 6:30 மணிக்கு தொடங்கி இரவு 8:30 மணி வரை நடந்தது. ஆறு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.