உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை பாலமுருகன் கோயிலில் காவடி பூஜை

உடுமலை பாலமுருகன் கோயிலில் காவடி பூஜை

உடுமலை: தேவனூர்புதூர் பாலமுருகன் கோயிலிலில் காவடி பூஜை நாளை (மே., 3ல்) நடக்கிறது.
உடுமலை ஒன்றியம் தேவனூர் புதூர் பாலமுருகன் கோயிலிலிருந்து, பழநிக்கு பாதயாத்திரை செல்லும் நிகழ்ச்சி நாளை (மே.,3ல்) நடக்கிறது.

இதையொட்டி, இன்று (மே., 2ல்) இரவு 8:00 மணிக்கு காவடி முத்தரித்தல், நாளை (மே., 3ல்) மாலை 3:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் காவடி முத்தரித்தல் நிகழ்ச்சியும், 4:00 மணிக்கு காவடிகள் புறப்பாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !