உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மழை வேண்டி வருண ஜபம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மழை வேண்டி வருண ஜபம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மழை பெய்து விவசாயம் செழிக்க வருண ஜபம் இன்று (மே 3.,) காலை 9:30 மணிக்கு பொற்றாமரைக்குளத்தில் நடக்கிறது.

சிவாச்சாரியார்கள் பத்து பேர் வருண ஜபம், சிறப்பு பூஜைகளை நடத்துகின்றனர். ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !