பழநியில் வைகாசி விசாக திருவிழா 12ல் துவக்கம்
ADDED :2455 days ago
பழநி : பழநியில் வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும், வைகாசி விசாக திருவிழா, வரும், 12 முதல், 21 வரை நடக்கிறது.
பழநி வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம், பெரிய நாயகியம்மன் கோவிலில், 12ல் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக, 17 இரவு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 18ல், வைகாசி விசாகத்தன்று பெரியநாயகியம்மன் கோவில் நான்கு ரத வீதிகளில், மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.