அட்சய திரிதியை வழிபாடு
ADDED :2395 days ago
அட்சய என்றால் குறைவில்லாதது என்பது பொருள். குறைவில்லாத செல்வம் பெற இன்று லட்சுமி, குபேரரை வழிபட வேண்டும். விளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் அலங்கரித்து ஐந்து முகங்களையும் ஏற்றி வழிபட்டால் அன்பு, மனஉறுதி, நிதானம், சகிப்புத்தன்மை, சமயோசிதம் ஆகிய நற்பண்புகள் உண்டாகும். இன்று அன்னதானம் செய்ய லட்சுமி கடாட்சம் உண்டாகும்.