மதுரையில் ஆஞ்சநேயர் கோயிலில் புஷ்ப ராஜ அலங்காரம்
ADDED :2350 days ago
மதுரை: அட்சய திரிதியை முன்னிட்டு மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் ஆஞ்சநேயர் கோயிலில் புஷ்ப ராஜ அலங்காரத்தில் அஷ்டலட்சுமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.