திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சஷ்டி வழிபாடு
ADDED :2522 days ago
திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, நம்புதாளை முருகன் கோயில்களில் நேற்று 10ல், சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.