உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

கருப்பசாமி கோயில் கும்பாபிஷேகம்

 பேரையூர்:பேரையூர் அருகே எம்.சுப்புலாபுரத்தில் கருப்பசாமி கோயில் கும்பாபி ஷேகம் நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. எஸ்.நரிக்குடி, எஸ்.நரசிங்காபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !