பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் விழா
ADDED :2343 days ago
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் அனுமன் வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது.