உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழா

திருவாடானை அருகே முனீஸ்வரர் கோயில் திருவிழா

திருவாடானை:திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு கிராம மக்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள்நடந்தன. ஏற்பாடுகளை பூஜாரி சிவசாமி மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !