உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: பானகம்

பிரசாதம் இது பிரமாதம்: பானகம்

தேவையானவை:
எலுமிச்சை -    –  2
வெல்லம் -     –  250 கிராம்
சுக்குப்பொடி     – - சிறிதளவு
ஏலக்காய்     –-  2

செ‌ய்முறை: எலுமிச்சம்பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். வெல்ல‌த்தை நன்கு பொடியாக்கி எலுமிச்சை சாறுடன் கலக்கவும். பிறகு சுக்குப்பொடி, ஏலக்காய் சேர்க்க நரசிம்மருக்கு விருப்பமான பானகம் ரெடியாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !