உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொட்டாம்பட்டி அருகே மலையாண்டி கோயில் விழா

கொட்டாம்பட்டி அருகே மலையாண்டி கோயில் விழா

கொட்டாம்பட்டி:  கொட்டாம்பட்டி அருகே தேனக்குடிபட்டி மலையாண்டி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று (மே., 15ல்)துவங்கியது.இரண்டு நாட்கள் நடக்கும் விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !