வரதராஜப்பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2329 days ago
பெரியகுளம், : பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் வைகாசி சனிக்கிழமையை யொட்டி மூலவர் வரதராஜப்பெருமாள்- தாயார் சன்னதியில் சிறப்பு அபி ேஷக, ஆராதனை நடந்தது. உற்ஸவர் வரதராஜப்பெருமாள், கருட வாகனத்தில் காட்சியளித்தார்.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.