உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி அருகே சுவாமி சிலை கண்டெடுப்பு

காரைக்குடி அருகே சுவாமி சிலை கண்டெடுப்பு

 காரைக்குடி : காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடியில் நல்ல தண்ணீர் ஊரணி நடுவில் உள்ள கிணற்றை துார்வாரும் போது அரை அடி உயரமுள்ள வெண்கல சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. பொதுமக்களும் மானகிரி சுக்கானேந்தல் வி.ஏ.ஒ., ஸ்டாலினும் காரைக்குடி தாசில்தார் பாலாஜியிடம் சிலையை ஒப்படைத்தனர். தாசில்தார் சிவகங்கை அருங்காட்சியகத்திற்கு சிலை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !