உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா

பேரூர் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா

பேரூர்:செல்வபுரம் எல்.ஐ.சி., காலனி, ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில், 31ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த, 20ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று (மே., 29ல்)காலை, 9:00 மணிக்கு அம்மன் சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு வீதியுலா நடந்தது. இன்று (மே., 30ல்) மாலை, 4:00 மணிக்கு அம்மன் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மதியம், 12:00 மணிக்கு மறு பூஜை, அன்னதானம், இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !