உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் புற்றுகோவில் திருவிழா: தீர்த்தக் குட ஊர்வலம்

கிருஷ்ணராயபுரம் புற்றுகோவில் திருவிழா: தீர்த்தக் குட ஊர்வலம்

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, காஞ்சி நகரில், புற்று கோவில் திருவிழா முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை காஞ்சி
நகரில் புற்று கோவில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று (மே., 31ல்) காலை, பக்தர்கள், காவிரி ஆற்றில் இருந்து கோவிலுக்கு காவிரி தீர்த்தம் எடுத்துச் சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !