மின்னொளியில் ஜொலிக்கும் மதுரை பள்ளிவாசல்
ADDED :2361 days ago
மதுரை: ரம்ஜானையொட்டி மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசலில் மின்அலங்காரம் செய்யப் பட்டு மின்னொளியில் ஒளிர்ந்தது.