கொடியவர்களை கடவுள் மன்னிப்பாரா?
ADDED :2352 days ago
எத்தனையோ அசுரர்களை, மன்னித்து கடவுள் ஏற்றுக் கொள்ளவில்லையா? அதே போல் அசுரனான சூரபத்மனை கொல்லாமல், மயில் வாகனம், சேவல் கொடியாக முருகப்பெருமான் ஏற்றதையே ’சூரசம்ஹாரம்’ என நாம் கொண்டாடவில்லையா. கொடியவர் என்றாலும் அவருக்குள்ளும் கடவுளின் அம்சமான ’ஆன்மா’ இருக்கே!