உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனிவர் கட்டிய கோயில்

முனிவர் கட்டிய கோயில்

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை அருகில் விஜயாபதி கிராமம் உள்ளது. இங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலை விஸ்வாமித்திர மகரிஷி கட்டினார். அம்மன் பெயர் அகிலாண்டேஸ்வரி.  இக்கோயிலைக் கட்டிய பிறகு வேதாரண்யம் சென்ற விஸ்வாமித்திரர் அங்கு அருள்புரியும் வேதாரண்யேஸ்வரருடன் ஐக்கியமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !