உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராமஜெயம் எழுதுவதால் என்ன பலன் ஏற்படும்?

ஸ்ரீராமஜெயம் எழுதுவதால் என்ன பலன் ஏற்படும்?

மனதால் நினைத்தாலே பாவம் போக்கும் சக்தி ராம நாமத்திற்கு உண்டு. ஜபித்தால் வெற்றி கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். மனதில் அமைதியும், நிம்மதியும் குடியிருக்கும். 108 முறை தினமும் ராம நாமத்தை எழுதினால் பிணி நீங்கி மோட்சம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !