சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் வாராஹி நவராத்திரி விழா
 சென்னை, சேலையூர்,மஹாலக்ஷ்மி நகர், கம்பர் தெருவில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் 03-07-2019 (புதன்) முதல் 11-07-2019 (வியாழன்) வரை, 11-ம் ஆண்டு வாராஹி நவராத்ரி விழாவில் நவதுர்கா மூலமந்த்ர மங்கள சண்டி மஹா யக்ஞம் சிறப்பாக நடைபெற உள்ளது. 
நிகழ்ச்சி நிரல்
தினசரி காலை   07.30 மணிக்கு: ""கோமாதா ” பூஜை, 09.00 மணிக்கு: குருவந்தனம், ஹோம ஸங்கல்பம், கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், நவதுர்கா மூலமந்த்ர ஹோம ஆரம்பம், 10.15 மணிக்கு: அபிஷேக ஸங்கல்பம், 10.30 மணிக்கு: அஷ்டா தஸபுஜ மஹாலக்ஷ்மி துர்காதேவிக்கு சிறப்பு அபிஷேக/ அலங்காரம், பகல் 12.00 மணிக்கு:  தீபாராதனை, 12.30 மணிக்கு: அன்னதானம், மாலை 04.15 மணிக்கு: நவதுர்கா மூலமந்த்ர ஹோமம் தொடர்ச்சி, இரவு    07.30 மணிக்கு: மஹா பூர்ணாஹுதி 08.00 மணிக்கு: சக்ர பூர்ண மஹாமேருவிற்கு ஹோம கலசாபிஷேகம், ப்ரஸாத விநியோகம்.
நவதுர்கா மூலமந்த்ர மங்கள சண்டி மஹா யக்ஞம்
03.7.2019 வன துர்கை மூலமந்த்ரம், மஹிஷாஸூரமர்தினி அலங்காரம்
04.7.2019     சூலினி துர்கை  மூலமந்த்ரம், அர்த்த நாரீஸ்வரி அலங்காரம்
05.7.2019 ஜாதவேதோ மூலமந்த்ரம், குங்குமக்காப்பு அலங்காரம்
06.7.2019     சாந்தி துர்கை மூலமந்த்ரம், ஆண்டாள் அலங்காரம்
07.7.2019 சபரி துர்கை மூலமந்த்ரம், மஞ்சள் காப்பு அலங்காரம்
08.7.2019     ஜ்வால துர்கை மூலமந்த்ரம்,  அரிசி மாவு காப்பு அலங்காரம்
09.7.2019 லவண துர்கை மூலமந்த்ரம்,  ஊஞ்சல் அலங்காரம்
10.7.2019     தீப துர்கை  மூலமந்த்ரம், மஹாலக்ஷ்மி அலங்காரம்
11.7.2019 ஆஸுரி துர்கை மூலமந்த்ரம், சந்தனக்காப்பு அலங்காரம்
                                      
நன்கொடை - (ஒரு நாள் உபயம்)
மூல மந்த்ர ஹோம வைதீக சம்பாவனை (7 பேர்)  ரூ. 22,750/-
மூல மந்த்ர ஹோம உபயம்  ரூ. 5,001/-
ஸமஷ்டி ஹோம ஸங்கல்பம்  ரூ. 1,001/-
ஸமஷ்டி அபிஷேக ஸங்கல்பம்   ரூ. 750/-
அன்னதானம்   ரூ. 2,001/-
மண்டகப்படி ப்ரஸாத விநியோகம்  ரூ. 750/-
வஸ்திரம் (ஒரு நாளைக்கு)   ரூ. 450/-
(9 கெஜம் புடவை/ரவிக்கை பிட் (15 செட் தேவை) 1செட்
ஹோம ப்ரஸாதம்  ரூ. 301/-
நெய் (2 டின்)  ரூ. 4,000/-
மஞ்சள் - குங்குமம்   ரூ. 1,001/-
ஹோம திரவியங்கள் (நெல்பொறி, குங்குலியம், 
மூலிகைகள்,     சமித்து, மற்றவை)   ரூ. 2,001/-
“கோமாதா பூஜை” ரூ. 250/-
பூஜா, ஹோம வைபவங்களில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் தங்கள் பெயர் /கோத்ரம்/ நக்ஷத்ரம்/ராசிஆகிய விவரங்களை எழுதி அதற்கான தொகையை வங்கிக் கணக்கு பண மாற்றம் மூலமாக சென்னை ஓம் ஸ்ரீஸ்கந்தாஸ்ரமம் என்ற ஆஸ்ரம விலாசத்திற்கு அனுப்பலாம். சேவைகள் பூர்த்தியான பின் விசேஷ ப்ரஸாதங்கள் அன்பர்களின் விலாசத்திற்கு தபாலில் அனுப்பி வைக்கப்படுகிறது.
தொடர்புக்கு
போன்: 2229 0134 , 2229 3388, 9444629570.