கீழ்க்கரையில் மழைவேண்டி சிறப்பு தொழுகை
ADDED :2321 days ago
கீழக்கரை: கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் திடலில் சிறப்பு தொழுகை நடந்தது.
கீழ்க்கரை வடக்குத் தெரு அல் அமீன் சங்கத்தின் சார்பில் சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் பங்கேற்றனர். கஸ்சாலி ஆலீம் தøமையில் உலக நன்மைக்காக துஆ ஓதப்பட்டது.
பயான் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.