உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை துவங்கியது

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை துவங்கியது

புரி : போனி புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ஒடிசாவின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை இன்று காலை துவங்கியது. 9 நாட்கள் நடக்கும் இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். ரத யாத்திரையின் துவக்க நாளான இன்று மத்திய அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை செய்ய உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !