உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப நிகழ்ச்சிக்கு வெற்றிலை, பாக்குடன் அழைப்பது ஏன்?

சுப நிகழ்ச்சிக்கு வெற்றிலை, பாக்குடன் அழைப்பது ஏன்?

வெற்றிலையும், பாக்கும் சேர்ந்தால் தான் வாய் சிவக்கும். ஜீரண சக்தி அளிக்கும். இந்த பொருட்கள் இணைவதால் உடம்புக்கு நன்மை கிடைப்பது போல,  மணவீட்டாருடன்  உறவினர்களும் இணைந்து சுபநிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !