உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் ஒத்தப்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா மழை வேண்டி மஞ்சுவிரட்டு

மேலுார் ஒத்தப்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா மழை வேண்டி மஞ்சுவிரட்டு

மேலுார்: மேலுார் ஒத்தப்பட்டி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் வெள்ளலுார், உறங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காளைகள்கலந்து கொண்டன. பத்துக்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !