உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் அருகே காடுபட்டியில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

சோழவந்தான் அருகே காடுபட்டியில் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

காடுபட்டி: சோழவந்தான் அருகே ஊத்துக்குழி ஐந்து வாசல் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா15 ஆண்டுகளுக்கு பின் நாளை (ஜூலை 13) நடக்கிறது. இதையொட்டி நாளை  (ஜூலை 13) பகல் 12:00 மணிக்கு கிராம மக்கள் சி.புதுாரில் இருந்து குதிரை சுவாமியைகோயிலுக்கு ஊர்வல மாக எடுத்து செல்லும் உற்ஸவம் நடக்கும். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !