உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி யாகம்

மழை வேண்டி யாகம்

 அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை புளியம்பட்டி-திருநகரம் பகுதி சிவன் விநாயகர் கோயிலில் மழை வேண்டி யாகம் நடந்தது. தேவ பாராயணம், யாகசாலை பூஜைகள் நடந்தது. ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் அபிேஷகம் , சிறப்பு பூஜைகள் நடந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !