மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பாத தரிசனம்
ADDED :2287 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயில் ஆனி சயன உற்ஸவத்தில் வியூகசுந்தரராஜ பெருமாளு டன் பாத தரிசனத்தில் நீலாதேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.