வீட்டு வாசலில் திருஷ்டி பொம்மை வைப்பது கட்டாயமா?
ADDED :2273 days ago
இது மனதைப் பொறுத்த விஷயம். திருஷ்டியில் இருந்து விடுபட பொம்மையை வாசலில் கட்டுவது நல்லது.