விருதுநகரில் மீசலூர் சாய்பாபா கோயில் குருபூர்ணிமா
ADDED :2310 days ago
விருதுநகர்: மீசலூர் சாய்பாபா கோயிலில் குருபூர்ணிமா விழாவை முன்னிட்டு அலங்காரத்தில் சாய்பாபா பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.