உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருங்குழி ராகவேந்திரர் கோவிலில் சத்யநாராயண பூஜை

கருங்குழி ராகவேந்திரர் கோவிலில் சத்யநாராயண பூஜை

கருங்குழி: கருங்குழியில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில், சத்யநாராண  பூஜை நடை பெற்றது.ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற  இப்பூஜையில், சித்தர் யோகி ரகோத்தமாபங்கேற்று, சிறப்பு பூஜைகளை செய்தார்.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !