உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருத்ராட்ச ஈஸ்வரர்

ருத்ராட்ச ஈஸ்வரர்

கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் என்ற தலத்தில் உள்ளது வேதாந்த நாயகி  சமேத விஸ்வநாத சுவாமி கோயில். இக்கோயில் கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்குஎப்போதும் ருத்ராட்சத்தால் மட்டுமே அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. அதனால்  இத்தல இறைவன், "ருத்ராட்ச ஈஸ்வரர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !