உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி அய்யனார் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

சிங்கம்புணரி அய்யனார் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவடைந்ததையடுத்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாகரன் தலைமை யில் சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. வெளிநாட்டு கரன்சி உட்பட ரூபாய் 5 லட்சத்து 16 ஆயிரத்து 267 ரூபாய்,8 கிராம் தங்கமும் இருந்தது. சிங்கம்புணரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிமாணவிகள்,அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !