உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவிலில் விழா

திரவுபதியம்மன் கோவிலில் விழா

கோவிந்தவாடி: காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் சமேத தர்மராஜா கோவில் உள்ளது.இங்கு, நடப்பாண்டு ஆடி திருவிழாவை ஒட்டி, திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.தொடர்ந்து, மாலை, பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !