காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :2320 days ago
சிங்கம்புணரி : சிங்கம்புணரி உப்புச்செட்டியார் தெரு காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை கணபதி பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் 200 க்கும் அதிகமான பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.