உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை அருகே இஞ்ஞாசியார் ஆலய விழா

திருவாடானை அருகே இஞ்ஞாசியார் ஆலய விழா

திருவாடானை : திருவாடானை அருகே கற்காத்தகுடி கிராமத்தில் உள்ள புனித  லயலோ இஞ்ஞாசியார் ஆலய திருவிழா ஜூலை 26ல் கொடியேற்றத்துடன்  துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.,3ல் தேர்பவனியும், மறுநாள்  கொடியிறக்கமும் நடைபெறும். விழா நாட்களில் பாதிரியார் சாமு இதயன்  தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !