உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பிரதோஷம்

கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பிரதோஷம்

கன்னிவாடி : கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில், பிரதோஷத்தை  முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமி, நந்திக்கு பால், இளநீர், சந்தனம்  உள்ளிட்ட பொருட்களால் அபிஷே கம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன்  பூஜைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வெல்லம்பட்டி  மாரிமுத்துசுவாமி, காரமடை ராமலிங்கசுவாமி கோயில் களிலும் பிரதோஷ  பூஜைகள் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !