ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிபூர விழா
ADDED :2262 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவின் 2ம் திருநாளை முன்னிட்டு இரவு வீதியுலாவில் சந்திரபிரபையில் ஆண்டாள், சிம்ம வாகனத்தில் ரெங்கமன்னர் எழுந்தருளினர்.